பொன்மகள் வந்தாள் விஜய் டிவி தொடர் பிப்ரவரி 26 முதல்

விளம்பரங்கள்

விஜய் மேட்னி தொடர்கள் – பொன்மகள் வந்தாள்

மேலும் மற்றொரு தொடர் பொன்மகள் வந்தாள். சிறிய நகரத்தை சேர்ந்த பெண் ரோகினி. அன்பான பெற்றோர், அழகான சகோதரிகள் சந்தோஷமான குடும்பம், பணத்தால் இல்லாவிட்டாலும் மனதால் உயர்ந்தவர்கள். தன் தந்தை வேலை இழந்துவிடுகிறார், அக்காவின் திருமணம் தங்கையின் படிப்பு என பல கடமைகள் காரணமாக நகரத்துக்கு வருகிறாள்.

மேலும் அவர்களுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார். அப்படிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பல திருப்பங்கள் தான் இந்த கதை. இதில் ரோஹினியாக நடிகை ஆயிஷா அறிமுகமாகிறார். தொலைக்காட்சி நடிகர் விக்கி இந்த தொடரின் நாயகனாக நடிக்கிறார். இந்த தொடரின் இயக்குனர் ரசூல் அவர்கள்.

விளம்பரங்கள்

இந்த தொடர், திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இனி திங்கள் மற்றும் வெள்ளி வரை மதியம் விஜயின் மேட்னி தொடர்களை கண்டுமகிழுங்கள். உங்கள் விஜய் தொலைக்காட்சியில் வருகிறது, விஜய் மேட்னி தொடர்கள், இனி மதியம் அற்புதமான இரண்டு தொடர்கதைகள் ஒளிபரப்பாகவுள்ளது. இனி வரும் பிப்ரவரி 26 முதல் அவளும் நானும் மற்றும் பொன்மகள் வந்தாள் ஆகிய இரண்டு தொடர்கள் ஒளிபரப்பாகும்.

பொன்மகள் வந்தாள்
விஜய் மேட்னி தொடர்கள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *