டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்
தமிழ்நாட்டின் இளைய பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், ஒவ்வொரு வாரஇறுதி நாட்களிலும் சிறப்பான திரைப்படங்களை ஒளிபரப்பி, திரைப்பட ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த வரிசையில், இயக்குனரும், நடிகருமான எஸ்ஏ. சந்திரசேகர் நடிப்பில் வெளிவந்த டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை உலகளவில் முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதன் மூலம் இந்த மகிழ்ச்சியை இன்னும் உயர எடுத்துச் செல்லவிருக்கிறது. அற்புதமான இந்த நிஜவாழ்க்கைக் கதை திரைப்படத்தோடு சேர்த்து நடிகர் ராஜ்கிரண் நடித்திருக்கும் சிறப்பான பொழுதுபோக்குப் படமான எல்லாமே என் ராசாதான் என்பதும்…