கிழக்கு வாசல் – ஸ்டார் விஜய் வழங்கும் புத்தம் புதிய மெகா தொடர், 07 ஆகஸ்ட் 2023 முதல் இரவு 10 மணி

கிழக்கு வாசல் – ஸ்டார் விஜய் வழங்கும் புத்தம் புதிய மெகா தொடர், 07 ஆகஸ்ட் 2023 முதல் இரவு 10 மணி

ஸ்டார் விஜய் வழங்கும் புத்தம் புதிய மெகா தொடர், கிழக்கு வாசல் ஸ்டார் விஜய், ‘கிழக்கு வாசல்’ என்ற புத்தம் புதிய மெகா தொடரை வரும் திங்கள் துவங்குகிறது. இது ஒரு கண்கவர் குடும்ப கதை. இந்த நிகழ்ச்சி 07 ஆகஸ்ட் 2023 அன்று ஸ்டார் விஜய்யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும். ரேணுகாவாக ரேஷ்மா, சாமியப்பனாக எஸ்.ஏ.சந்திரசேகர், சண்முகமாக வெங்கட் ரங்கநாதன், பார்வதியாக அஷ்வினி, தயாளனாக ஆனந்த் பாபு, அர்ஜூனாக…

சூப்பர் சிங்கர் சீசன் 9 கிராண்ட் பைனல்ஸ் 25 ஜூன் 2023 அன்று – பிற்பகல் 3 மணி முதல்

சூப்பர் சிங்கர் சீசன் 9 கிராண்ட் பைனல்ஸ் 25 ஜூன் 2023 அன்று – பிற்பகல் 3 மணி முதல்

அபிஜித், அருணா, பூஜா, பிரசன்னா மற்றும் பிரியா ஜெர்சன் சூப்பர் சிங்கர் 9 தமிழ் இறுதிப் போட்டியாளர்கள் மற்றும் மிஸ்டு கால் எண்கள் இதோ நேயர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கான க்ராண்ட் பைனல்ஸ் போட்டி. கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மக்களின் விருப்பமான நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர் தற்போது ஒன்பது சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஸ்டார் விஜய்யில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் சீசன் 9 இறுதிப்…

விஜய் டெலிவிஷன் விருதுகள் 2023 – மே 14 மற்றும் 21 ம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டெலிவிஷன் விருதுகள் 2023 – மே 14 மற்றும் 21 ம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

பெருமைவாய்ந்த 8ம் ஆண்டு விஜய் டெலிவிஷன் விருதுகள் விஜய் தொலைக்காட்சியின் அபிமான நட்சத்திரங்கள் பல்வேறு வகையான விருதுகளைப் பெறுவதற்காக ஒரு பிரமாண்டமான மேடையில் ஒன்று கூடும் நேரம் இது. தமிழ் தொலைக்காட்சியில் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான விஜய் டெலிவிஷன் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக அரங்கேறும். நேயர்களின் ஆதரவு பெற்று அமோக வரவேற்[பில் இந்த விருது வழங்கும் விழா 8வது ஆண்டை எட்டியுள்ளது. இந்த விருது வழங்கும் விழா சில நாட்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது….

மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை  புத்தம் புதிய மெகா தொடர்  – 24 ஏப்ரல் திங்கள் – வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு

மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை புத்தம் புதிய மெகா தொடர் – 24 ஏப்ரல் திங்கள் – வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு

திங்கள் – வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு – மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை ஸ்டார் விஜய் மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை என்ற புத்தம் புதிய மெகா தொடரை வரும் திங்கள் முதல் ஒளிபரப்பவுள்ளது. மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை ஒரு சுவாரஸ்யமான காதல் நிறைந்த குடும்பக்கதை. விக்ரமும் வேதாவும் அடுத்தடுத்த வீட்டில் வாழ்கிறார்கள். இவர்களைச் சுற்றி கதை நகர்கிறது. வேதா ஒரு மருத்துவர் மற்றும்…

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு – 16 ஏப்ரல் 2023, ஞாயிறு காலை 11.30 மணிக்கு

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு – 16 ஏப்ரல் 2023, ஞாயிறு காலை 11.30 மணிக்கு

தமிழகத்தின் பெருமைமிகு நிகழ்ச்சி – தமிழ் பேச்சு எங்கள் மூச்சு தமிழகத்தின் மக்களிடையே நிலவும் தமிழ் மொழியின் மீதான பற்று மற்றும் தமிழ் உணர்ச்சியை மேலோங்கச்செய்ய ஸ்டார் விஜய் அணைத்து விதத்திலும் முக்கியத்துவம் அளித்துவருவதில் பெருமகிழ்ச்சிகொள்கிறது. தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு என்ற தலைப்பில் மதிப்புமிக்க இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளுக்கு முன்பு நேயர்களுக்கு அறிமுகம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை மீண்டும் தொடங்குவதில் பெருமை கொள்கிறது. தமிழ்ப்…

ஆஹா கல்யாணம் – 20 மார்ச் முதல் திங்கள் – வெள்ளி இரவு 7 மணி, விஜய் டிவியில்

ஆஹா கல்யாணம் – 20 மார்ச் முதல் திங்கள் – வெள்ளி இரவு 7 மணி, விஜய் டிவியில்

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் புத்தம் புதிய மெகா தொடர் ஆஹா கல்யாணம் மற்றொரு அற்புதமான கதையை கொண்டதாகும் விஜய் டிவியின் வெற்றித்தொடர்களின் வரிசையில் மேலும் ஒரு விறுவிறுப்பான கதையைக்கொண்ட மெகா தொடர் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது. புதிய நிகழ்ச்சிகளை தொடங்குவதன் மூலம் விஜய் டிவி நேயர்களின் மனதில் நீங்கா இடம்பெற்று வருகிறது. இது பல தமிழ் சேனல்களில் இருந்து சற்று விலகி தனித்துவமான கதைகளையும், மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும்…

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 வெற்றியாளர் யார்? – இறுதிச்சுற்று 26 ஜூன் , மதியம் 3 மணி முதல்

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 வெற்றியாளர் யார்? – இறுதிச்சுற்று 26 ஜூன் , மதியம் 3 மணி முதல்

ஸ்டார் விஜய்யின் அபிமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8ன் இறுதிச்சுற்று நேயர்களின் அபிமான ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. குழந்தைகளுக்கான இந்த திறமை கண்டறிதல் போட்டி, அதன் இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பு 26 ஜூன், மதியம் 3 மணிக்கு ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும். 2006 ஆம் தொடங்கப்பட்ட இந்த மாபெரும் நிகழ்ச்சி என்றென்றும் நேயர்களின் அபிமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. பல வெற்றிகரமான சீசன்களுக்குப்…

பாரதிதாசன் காலனி ஸ்டார் விஜய்யின் மெகா சீரியல் 20 ஜூன் 6.30 மணி

பாரதிதாசன் காலனி ஸ்டார் விஜய்யின் மெகா சீரியல் 20 ஜூன் 6.30 மணி

திங்கள் – வெள்ளி மாலை 6.30 மணி , பாரதிதாசன் காலனி சீரியல் ஸ்டார் விஜய்யின் மெகா சீரியல் பாரதிதாசன் காலனி 20 ஜூன் 2022 அன்று தொடந்தப்படவுள்ளது. புதிய நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை அறிமுகப்படுத்துவதில் ஸ்டார் விஜய் எப்போதும் முன்னோடியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பாரதி தாசன் காலனி கதை, பல்வேறு குடும்பங்கள் சேர்ந்து வாழும் ஒரு காலனியை மையமாக கொண்ட கதையாகும். அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் மாறுபட்டதாக இருந்தாலும், வேறுபாடுகள் நிறைந்ததாக…

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 – ஸ்டார் விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 – ஸ்டார் விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி

ஏப்ரல் 24 முதல்; சனி – ஞாயிறு மாலை 6.30 மணிக்கு – மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 ஸ்டார் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி நேயர்களிடையே மிகவும் பிரபலம்வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். இதன் மூன்றாவது சீன் வரும் ஏப்ரல் 24ம் தேதி சனி அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை யில் சின்னச்சித்தரை பிரபலங்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் ஜோடியாக பங்கேற்கப்போகிறார்கள். இந்த சீசனிலும்…

ராஜ பார்வை இதுவரை சொல்லப்பாடாத ஒரு காதல் காவியம் 22 மார்ச் திங்கள்-சனி 1 மணிக்கு

ராஜ பார்வை இதுவரை சொல்லப்பாடாத ஒரு காதல் காவியம் 22 மார்ச் திங்கள்-சனி 1 மணிக்கு

வரும் திங்கள் முதல் பிற்பகல் 1 மணிக்கு ராஜ பார்வை புத்தம் புதிய மெகா தொடர் ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பாகிறது. இது பார்வையற்ற ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நேரும் ஒரு காதல் காவியம். ஸ்டார் விஜய் என்றும் தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்குகிறது. அது சீரியலாக இருந்தாலும் கேம் ஷோ அல்லது ரியாலிட்டி ஷோ வாக இருந்தாலும் நேயர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாகவேய வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேயர்கள் விரும்பும் பல அபிமான…