கலர்ஸ் தமிழ் மூவி மாரத்தான்

கலர்ஸ் தமிழ் மூவி மாரத்தான் – திங்கள் முதல் ஞாயிறு வரை தினந்தோறும் 2 திரைப்படங்கள்

விளம்பரங்கள்

டெய்லி சினிமா மேளா , சன்டே சினி காம்போ – கலர்ஸ் தமிழ் மூவி மாரத்தான்

கலர்ஸ் தமிழ் மூவி மாரத்தான்
Movie Marathon Colors Tamil

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் திங்கள் முதல் சனி வரை மதியம் 1 மணி, இரவு 7 மணிக்கு டெய்லி சினிமா மேளா வை பார்த்து ரசியுங்கள். ஞாயிற்றுக்கிழமையில் சன்டே சினி காம்போவில் மதியம் 1 மணி, மாலை 4 மணிக்கு விதவிதமான படங்களை பாருங்கள்.

மே 25- தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் ‘டெய்லி சினிமா மேளா’ மற்றும் ‘சன்டே சினி காம்போ’ என்று திங்கள் முதல் ஞாயிறு வரை தினந்தோறும் 2 திரைப்படங்களை ஒளிபரப்புகிறது. ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழலில் அவர்களை மகிழ்விக்கும் விதமாக இந்த முயற்சியை கலர்ஸ் தமிழ் எடுத்துள்ளது.

விளம்பரங்கள்

நேற்று 24-ந்தேதி துவங்கி, திங்கள் முதல் சனி வரை மதியம் 1 மணி, இரவு 7 மணிக்கு ‘டெய்லி சினிமா மேளா’ என்னும் பெயரில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் விதவிதமான படங்களை ஒளிபரப்புகிறது. மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை 30-ந்தேதி துவங்கி ‘சன்டே சினி காம்போ’ என்னும் பெயரில் வாரம்தோறும் நகைச்சுவைமிக்க மற்றும் உணர்ச்சிபூர்வமிக்க திரைப்படங்களும் திருப்பங்கள் நிறைந்த பல்வேறு திரைப்படங்களையும் மதியம் 1 மணிக்கும், இரவு 4 மணிக்கும் ஒளிபரப்பவுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *