கிழக்கு வாசல் – ஸ்டார் விஜய் வழங்கும் புத்தம் புதிய மெகா தொடர், 07 ஆகஸ்ட் 2023 முதல் இரவு 10 மணி
ஸ்டார் விஜய் வழங்கும் புத்தம் புதிய மெகா தொடர், கிழக்கு வாசல் ஸ்டார் விஜய், ‘கிழக்கு வாசல்’ என்ற புத்தம் புதிய மெகா தொடரை வரும் திங்கள் துவங்குகிறது. இது ஒரு கண்கவர் குடும்ப கதை. இந்த நிகழ்ச்சி 07 ஆகஸ்ட் 2023 அன்று ஸ்டார் விஜய்யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும். ரேணுகாவாக ரேஷ்மா, சாமியப்பனாக எஸ்.ஏ.சந்திரசேகர், சண்முகமாக வெங்கட் ரங்கநாதன், பார்வதியாக அஷ்வினி, தயாளனாக ஆனந்த் பாபு, அர்ஜூனாக…