விஜய் நட்சத்திர கொண்டாட்டம் 2 – கன்னியாகுமாரி மற்றும் தூத்துக்குடி
தேதி மற்றும் இடம் – விஜய் நட்சத்திர கொண்டாட்டம் 2 கன்னியாகுமாரி மற்றும் தூத்துக்குடி மக்களே! விஜய் நட்சத்திரங்களோடு உங்களை மகிழ்விக்க வருகிறோம்! விஜய் நட்சத்திர கொண்டாட்டம் சீசன் 2, உங்கள் ஊருக்கு வருகிறது.உங்களின் அபிமான நட்சத்திரங்களான, தொகுப்பாளர்கள் தீணா, ஆண்ட்ருஸ், பாராட்டி கண்ணம்மா புகழ் நடிகை ரோஷினி மற்றும் நடிகர் அருண், பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை ஹேமா, நடிகர் ஸ்டாலின் காற்றின் மொழி புகழ் நடிகர் சஞ்சீவ், சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள், ஜோடி நட்சத்திரங்கள்,…