பிக் பாஸ் 3 ஆரம்பம் 23 June 2019 – இது வெறும் ஷோ அல்ல நம்ம லைப்

பிக் பாஸ் 3 ஆரம்பம் 23 June 2019 – இது வெறும் ஷோ அல்ல நம்ம லைப்

பிக் பாஸ் 3 திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது தமிழ் நாட்டின் மிக பிரபலமான பொழுதுபோக்கு தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. இதுவரை எப்பொழுதும் புதிதான நிகழ்ச்சிகளை வழங்கிவரும் விஜய், பொழுதுபோக்கின் உச்சகட்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொடங்கிவைத்தது. ஒவ்வொரு முறை பிக் பாஸ் ஷோ முடியும் போதும் அடுத்த பிக் பாஸ் ஷோவின் எதிர்பார்ப்பு நேயர்களிடையே அதிகரிக்க தொடங்கிவிடுகிறது. இந்த ஒரு ஷோவுக்கு மட்டும் சலிப்பே இல்லை என்பது உண்மை….

ஸ்டார்ட் மியூசிக் – ஞாயிற்றுக்கிழமை தோறும்  மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது

ஸ்டார்ட் மியூசிக் – ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது

விஜய் தொலைக்காட்சி – ஸ்டார்ட் மியூசிக் விஜய் தொலைக்காட்சி இதுவரை புதுமையான நிகழ்ச்சிகளை தமிழ் தொலைக்காட்சிக்கு கொண்டுவருகின்றது அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக ஸ்டார்ட் மியூசிக் என்னும் நிகழ்ச்சியை தொடங்கவுள்ளது இது வரும் மே 26 அன்று ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இசையை மையமாக கொண்டு கேளிக்கையும் கலந்து நடக்கப்படும் கேம் ஷோ தான் இந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது நம் எல்லோருக்கும் பிடித்த தொகுப்பாளினி பிரியங்கா அவர்கள்….

Mr and Mrs. சின்னத்திரை இறுதிச்சுற்று – 19th May 2019 at 3.00 P.M

Mr and Mrs. சின்னத்திரை இறுதிச்சுற்று – 19th May 2019 at 3.00 P.M

Mr and Mrs. சின்னத்திரை இறுதிச்சுற்று விஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் புதிய கான்சப்டுகளுடன் நிகழ்ச்சிகளை தொடங்கும். அப்படி அனைவருக்கும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி Mr and Mrs. சின்னத்திரை.இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறுமாதிரி இருக்கும். இவை அனைத்தும் நம் நட்சத்திர ஜோடிகளின் திறமை, காதல், மன உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும். இந்த நிகழ்ச்சி தற்பொழுது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டியாளர்கள் மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன்…

என்கிட்ட மோதாதே 2 – மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும்  மாலை 6.30 மணிக்கு

என்கிட்ட மோதாதே 2 – மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு

விஜய் தொலைக்காட்சி என்கிட்ட மோதாதே 2 விஜய் தொலைக்காட்சியின் மற்றும் ஒரு ஹிட் நிகழ்ச்சி – என்கிட்ட மோதாதே. இதன் இரண்டாவது சீசன் வருகிற மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இனி உங்களுக்கு விருப்பமான தொடர்கதை நட்சத்திரங்கள் பிற தொடர்கதை நட்சத்திரங்களுடன் போட்டியிடுவதை காணலாம்.எல்லா வாரமும் நமது தொலைக்காட்சியின் இரண்டு தொடர்கதையிலிருந்து நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து போட்டியிடப்போகிறார்கள். ராஜா ராணி, மௌன ராகம், சின்னத்தம்பி, பாரதி கண்ணம்மா மற்றும் பல தொடர்களிலிருந்து…

சூப்பர் சிங்கர் 7 – ஸ்டார் விஜய் பெருமையுடன் வழங்கும் சனி – ஞாயிறு இரவு 8 மணிக்கு

சூப்பர் சிங்கர் 7 – ஸ்டார் விஜய் பெருமையுடன் வழங்கும் சனி – ஞாயிறு இரவு 8 மணிக்கு

சூப்பர் சிங்கர் 7 தமிழ்நாட்டின் மிக பெரிய சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இம்முறை இன்னும் பிரமாண்டமாக. வெற்றியாளர்களுக்கு லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா ஒரு வாய்ப்பும் இம்முறை உண்டு. இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்ட, தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக பல ஹிட்களை கொடுக்கும் இளம் இசை அமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் அவர்களும் இணைகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பெரிய ஒரு வாய்ப்பாக இவர் முன் தனது திறமையை காட்டும் ஒரு அறிய…

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று – நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று – நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு

வரும் ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது – சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று மிக பிரபலமான, மற்றும் அனைவருக்கும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இறுதி சுற்றை நெருங்கியுள்ளது வரும் ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு அரம்பமாகும்.ஒரு விஷயத்தின் மீது நமக்கு…

பாண்டியன் ஸ்டோர்ஸ் – திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு

பாண்டியன் ஸ்டோர்ஸ் – திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு

Monday to Friday 10 pm on STAR VIJAY – பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி ஒரு மாறுபட்ட தொடர் கதை பாண்டியன் ஸ்டோர்ஸ். இது திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. இந்த தொடர் கதை நான்கு அண்ணன் தம்பியை சுற்றி அமையும். இவர்கள் குன்னக்குடியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள்…

பாரதி கண்ணம்மா – தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு

பாரதி கண்ணம்மா – தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு

திங்கள் முதல் இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடர் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் பல வெற்றி தொடர்களைத் தொடர்ந்து மேலும் ஒரு புத்தம் புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகிறது. பாரதி கண்ணம்மா என்ற இந்த தொடர் நிச்சயம் நேயர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது உறுதி. பாரதி கண்ணம்மா என்ற இந்தக்கதையியல் கண்ணம்மா என்ற இளம் பெண் நல்ல குணம்…

Mr and Mrs. சின்னத்திரை – ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு

Mr and Mrs. சின்னத்திரை – ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி – Mr and Mrs. சின்னத்திரை Mr and Mrs. சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் பல புதிய நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. இதுவரையில் நமது சின்னத்திரை நடிகர் நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிக அழகாக செய்திருப்பதை கண்டிருக்கிறோம். ஆனால் திரைக்கு பின்னால் அவர்கள் எவ்வளவு திறமை, காதல், அன்பு என்பதை இந்த நிகழ்ச்சியில் தான் காண்போம். இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு ஒளிபரப்பாகிறது….

சிவா மனசுல சக்தி – விஜய் தொலைக்காட்சி தொடர் வரும் ஜனவரி 21 முதல்

சிவா மனசுல சக்தி – விஜய் தொலைக்காட்சி தொடர் வரும் ஜனவரி 21 முதல்

திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு – சிவா மனசுல சக்தி விஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி மற்றொரு மாறுபட்ட தொடர் கதையாக வருகிறது சிவா மனசுல சக்தி. இது வரும் ஜனவரி 21 முதல், திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.இந்த தொடரில் சிவா மற்றும் சக்தி என்னும் மாறுபட்ட கோணங்களுடைய இருவர் எப்படி சந்தித்து அவர்கள் பயணம் மாறுகின்றது என்பது பற்றியது….