என்கிட்ட மோதாதே 2

என்கிட்ட மோதாதே 2 – மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு

விளம்பரங்கள்

விஜய் தொலைக்காட்சி என்கிட்ட மோதாதே 2

விஜய் தொலைக்காட்சியின் மற்றும் ஒரு ஹிட் நிகழ்ச்சி – என்கிட்ட மோதாதே. இதன் இரண்டாவது சீசன் வருகிற மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இனி உங்களுக்கு விருப்பமான தொடர்கதை நட்சத்திரங்கள் பிற தொடர்கதை நட்சத்திரங்களுடன் போட்டியிடுவதை காணலாம்.எல்லா வாரமும் நமது தொலைக்காட்சியின் இரண்டு தொடர்கதையிலிருந்து நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து போட்டியிடப்போகிறார்கள். ராஜா ராணி, மௌன ராகம், சின்னத்தம்பி, பாரதி கண்ணம்மா மற்றும் பல தொடர்களிலிருந்து போட்டியிடப்போகின்றன. இந்த வாரம் ஈரமான ரோஜாவே மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர்களிலிருந்து வந்து போட்டியிடயிருக்கின்றனர்

என்கிட்ட மோதாதே 2
என்கிட்ட மோதாதே 2

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் நான்கு கலகலப்பான சுற்றுகள் உள்ளன. இதில் நட்சத்திரங்களின் ஆடல், பாடல், விளையாட்டு, நடிப்பு என பொழுதுபோக்கில் மொத்த அங்கங்களும் இருக்கப்போகின்றது. இவர்களுக்கு இடையே நடக்கும் போட்டி முழுக்க முழுக்க பொழுதுபோக்கும் நகைச்சுவையும் கலந்த போட்டியாக இருக்கும்.இந்த கலகலப்பான விஜய் நட்சத்திரங்களை கொண்டு நடக்கப்போகும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது விஜய் தொலைக்காட்சியின் செல்ல தொகுப்பாளினி DD அவர்கள்.மேலும் இந்த நிகழ்ச்சியில் கலக்க போவது யாரு நட்சத்திரம் மற்றும் நடிகருமான தீணா இந்த நிகழ்ச்சி முழுவதிலும் எல்லோரையும் கலாய்த்து கேலி செய்துகொண்டிருப்பர்.

விளம்பரங்கள்
சூப்பர் சிங்கர் 7
சூப்பர் சிங்கர் 7

என்கிட்ட மோதாதே 2 நிகழ்ச்சியில் வாராவாரம் மேலும் பல சுவாரசிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதனால் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பாருங்கள். இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் இரண்டு நகைச்சுவை நட்சத்திரங்கள் வந்து இவர்களுடன் பங்கேற்று இந்த நிகழ்ச்சியை மேலும் குதூகலப்படுத்துவார்கள்.இப்படி நமக்கு விருப்பமான தொடர்களின் நட்சத்திரங்களோடு பொழுதுபோக்கு நிறைந்த நிகழ்ச்சியாக இருக்கப்போகிறது இந்த என்கிட்ட மோதாதே 2, தவறாமல் பாருங்கள்!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *