ராமாயணம் 15 ஜூன், திங்கள் – சனி 6 மணிக்கு விஜய் டிவியில்
திங்கள்-சனி 6 மணிக்கு விஜய் டிவியில் ராமாயணம் உலகளவில் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சீரியல்களில் ஒன்றான ராமாயணம் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது. பல வாரங்கள் ஊரடங்கில் வீட்டில் அடைந்திருக்கும் விஜய் டிவி நேயர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ராமானந்த சாகர் தயாரித்து, இயக்கியிருக்கும் இத்தொடர் வரும் ஜூன் 15, முதல் ஒளிபரப்பப்படும். இந்தத் தொடர் பல ஆண்டுகளாக நேயர்களின் மனதில் நீங்க இடம்பெற்று வரும் ஒரு தொடராகும். மேலும் பார்வையாளர்கள் தங்களுக்கு பிடித்த விஜய்…