காதலே காதலே ! – காதலர் தினம் சிறப்பு நிகழ்ச்சி 14 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி 14, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு \காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்ப தயாராக உள்ளது, நடனம், இசை மற்றும் காதல் ஆகியவற்றுடன் நட்சத்திரங்கள் அவர்களது வாழ்க்கைத் துணையுடன் ஒரு நிகழ்ச்சியை வழங்கவுள்ளார். இதில் நிஜ ஜோடிகள் மற்றும் திரையில் பார்த்து ரசித்த ஜோடிகள் பங்கேற்கின்றனர். காதலே காதலே நிகழ்ச்சி முற்றிலும் காதலர் தினத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். காதலுடன் நடனம் இசை மற்றும் புரிதல் போன்ற அணைத்து…