சில்லுனு ஒரு காதல் – புதிய காதல் கதை நெடுந்தொடரின் ப்ரோமோ வெளியீடு!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புத்தாண்டிலிருந்து இந்த நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறது! ஜனவரி 4, 2021 அன்று தொடங்கி திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணியளவில் ‘சில்லுனு ஒரு காதல்’ கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும். இம்மாநிலத்தின் பொது பொழுதுபோக்கு கேளிக்கை சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஒரு புதிய காதல் கதை நெடுந்தொடருடன் புத்தாண்டில் உற்சாகமாக களமிறங்கவிருக்கிறது. புத்தாண்டில் ஒளிபரப்பாகவிருக்கும், அனைவரும் கண்டுகளிக்கக்கூடிய ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற புத்தம் புதிய காதல்…