காற்றின் மொழி

காற்றின் மொழி சீரியல் விஜய் டிவி – இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்

விளம்பரங்கள்

அக்டோபர் 07 முதல் இரவு 9.30 மணிக்கு சீரியல் காற்றின் மொழி

காற்றின் மொழி
புதிய தமிழ் மெகா தொலைக்காட்சி சீரியல்கள்

விஜய் டிவி அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய காதல் கலந்த குடும்ப நெடுந்தொடர் காற்றின் மொழி. இத்தொடர் அக்டோபர் 07 முதல் இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.

கதை

கண்மணி பிறவு ஊமை. அவள் பிறந்தது குடும்பத்திற்கு துரதிஷ்டம் என்று ஜோதிடர் சொன்னதை வைத்து அவளை அவள் பாட்டி மற்றும் குடும்பத்தினர் அவளை வீட்டில் இருந்து விளக்கி வைக்கின்றனர். கண்மணிக்கு அவள் அப்பா என்றால் கொள்ளை பிரியம்.

katrin mozhi hero sanjeev
கதையின் நாயகன்

நடிகர்கள்

சந்தோஷ் (சஞ்சீவ்), கண்மணி (பிரியங்கா), சுப்பு (மனோகர்), ராஜேஸ்வரி (அணிலாஸ்ரீ). இயக்குனர் ராம்குமார்.

விளம்பரங்கள்

சந்தோஷ் கதையின் நாயகன். அமெரிக்காவில் படிப்பை முடித்து சொந்த ஊர் திரும்பும் இளைஞன். கண்மணியும் அவனும் குழைந்தை பருவ நண்பர்கள். சந்தோஷ் கண்மணியை பார்த்தவுடன் அவளின் குணத்தில் அழகில் மயங்கி அவளை காதலிக்கிறான்.

விஜய் டிவி கேம் ஷோ
விஜய் டிவி கேம் ஷோ

கண்மணி அவள் வாழ்வில் அவள் அப்பா வின் அன்பு மட்டுமே போதும் என்று நினைக்கிறாள். சந்தோஷ் கண்மணியின் மனதில் இடம் பிடிப்பானா? கண்மணிக்கு அவள் அப்பாவின் அன்பு கிடைக்குமா? காற்றின் மொழி வரும் அக்டோபர் 07 முதல் இரவு 9.30 மணிக்கு காணாதவறாதீர்கள் .

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *