நடிகர் STR சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில்
தமிழ்நாட்டின் மிக பெரிய சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இம்முறை இன்னும் பிரமாண்டமாக. வெற்றியாளர்களுக்கு லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையில் பாடும் ஒரு அரிய வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு, இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பென்னி தயால், பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன், மெலடி குயின் அனுராதா…